#ShruthiHassan
#MNM
#KamalHassan
#CoimbatoreSouth

Shruthi Hassan Emotional Post after Kamal hassan election results
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் சுமார் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார் இதை பற்றி ஒரே வரியில் பதிவிட்ட கமல் மகள் ஸ்ருதி